Thursday, 23 April 2015

நன்றியும் வாழ்த்துக்களும்!
ஏப்ரல் 21, 22 இரண்டு நாள்
வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற
தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும்
நன்றி! வாழ்த்துக்கள்!
இருத்தலுக்கான போராட்டம்
(STRUGGLE FOR EXISTANCE)
நடத்தாத எதுவும் அழிந்து போகும்
என்பதே டார்வின் தத்துவம்.
LET US CONTINUE
OUR STRUGGLE FOR EXISTANCE.

27.04.2015 அன்று DoTசெயலருடன் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.