Thursday, 21 December 2017



மனிதச்சங்கிலிபோரட்டம் ஆயத்தக்கூட்டம் 23/11/2017























                                            நிர்வாகத்திற்கு நமது பங்களிப்பு...


AIBSNLEA  சார்பாக 20/12/2017 அன்று நமது  BSNL உதவிப்பொது மேலாளர் திரு எஸ். ராதாகிருஷ்ணன் அவர்களிடம் KYC mechanisam machine  ஒன்றை நிர்வாகத்திற்கு நாம் கொடுத்து வந்தோம். நமது மாவட்டச்செயலர் தோழர் பிச்சைக்கனி அவர்களிடம் நமது பொது மேலாளர் விடுத்த கோரிக்கையை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த இயந்திரம் கை ரேகையை சரிபார்க்கவல்லது. சந்தாதாரர்களின்  மொபைல் இணைப்புகள் அனைத்தையும் அவர்களது ஆதார் கார்டுகளுடன் இணைக்கும் முயற்சியில் இந்த கருவி  நிர்வாகத்திற்கு உதவும். மேற்படி கருவியை  நமது மாவட்டத்தலைவரும் பகுதிச்செயலர் (தெற்கு) தோழர் நாராயணன் அவர்கள் ஒப்படைக்கும் நிகழ்வில் நமது பொருளாளர் மணிகண்டன் மற்றும் தோழர் அழகு கார்த்திகேயன் கலந்து கொண்டனர்.