Tuesday, 8 May 2018

Retirement function of Smt. N. Ulagamani AO

Retirement is the order of  every month nowadays whereas no new hands are coming or recruited by the BSNL or Govt of India. Com. N.Ulagamani who is a staunch member of our AIBSNLEA has retired from service on superannuation on 30/04/2018. As there is holidays on 29/04/2018 and 30/04/2018, a simple retirement get together organised by our association and a simple momento was gifted to the retiring madam on 28/04/2018 at G M Office BSNL, Virudhunagar.





Sunday, 15 April 2018

Nationwide Dharna on 12/04/2018 against the formation of Tower Company carving BSNL

விருது நகரில் கடந்த 12/04/2018அன்று  All  Unions and Associations of BSNL சார்பாக சக்தி மிக்க தர்ணா போராட்டம் நடை பெற்றது. தனியான டவர் கம்பெனி அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்த இந்தப்போராட்டத்தில்  திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
 தலைமை: A.கண்ணன் பொறுப்பு செயலர்  BSNLEU
கலந்து சிறப்புரை: M பிச்சைக்கனி AIBSNLEA மாவட்ட செயலர்
                                      S. செந்தில் SNEA மாவட்ட செயலர்
மற்றும்  தோழர்கள் சமுத்திரக்கனி, கோவிந்த ராஜ், நாராயணன், கிருஷ்ணகுமார், NFTE சார்பில் தோழர் ரமேஷ், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் சின்னமுடியாண்டி ஆகியோர் உரையாற்றினர்.






Monday, 5 February 2018

விருது நகரில் 30/01/2018 முதல் 03/02/2018 வரை 5 நாட்கள் வெற்றிகரமாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்தியாக்ரக போராட்டம் நடை பெற்றது.

அந்தபோராட்டத்தின் சில காட்சிகள் புகைப்படங்களாக: