Sunday, 15 April 2018

Nationwide Dharna on 12/04/2018 against the formation of Tower Company carving BSNL

விருது நகரில் கடந்த 12/04/2018அன்று  All  Unions and Associations of BSNL சார்பாக சக்தி மிக்க தர்ணா போராட்டம் நடை பெற்றது. தனியான டவர் கம்பெனி அமைக்கும் அரசின் முடிவை எதிர்த்த இந்தப்போராட்டத்தில்  திரளாக ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
 தலைமை: A.கண்ணன் பொறுப்பு செயலர்  BSNLEU
கலந்து சிறப்புரை: M பிச்சைக்கனி AIBSNLEA மாவட்ட செயலர்
                                      S. செந்தில் SNEA மாவட்ட செயலர்
மற்றும்  தோழர்கள் சமுத்திரக்கனி, கோவிந்த ராஜ், நாராயணன், கிருஷ்ணகுமார், NFTE சார்பில் தோழர் ரமேஷ், ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் சார்பில் சின்னமுடியாண்டி ஆகியோர் உரையாற்றினர்.